Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
290
29 August 2026
மாலை செய்திகள் (29-08-2026)
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்...
3 min
29 August 2026
அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
2 min
29 August 2026
பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடலாமா?
பெண்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிடுவது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும்? உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?
1 min
29 August 2026
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறியா?
இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறதா என்பதை சில உடல் அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.சுறுசுறுப்பு, இயல்பான மூச்சுவிடுதல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இதய நலத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
1 min
29 August 2026
ஏசி ரூமில் அதிக நேரம் இருப்பவர்களே கவனம்!
ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன?சரும வறட்சி, தொண்டை வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
0 min
29 August 2026
உடல் சுறுசுறுப்பாக இந்த ஐஸ் டிப்ஸை முயற்சிக்கலாமா?
உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் ஐஸ் டிப்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.இந்த முறையை முயற்சிப்பதற்கு முன், உடல்நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கவனிப்பது அவசியம்.
1 min
28 August 2026
சினிமா செய்திகள் (28-08-2026)
யாஷ் நடித்த 'டாக்ஸிக்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாளில் மிக பெரிய சரிவுடன் வெறும் ரூ.40.75 கோடி மட்டுமே பெற்று, மொத்தம் இரண்டு நாட்களில் ரூ.190.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
28 August 2026
மாலை செய்திகள் (28-08-2026)
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!
5 min
27 August 2026
சினிமா செய்திகள் (27-08-2026)
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய ‘ஜிவா’ நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து அதிகாரபூர்வமாக திரும்பப் பெறப்பட்டது.பாரம்பரிய பண்டிகையையும், கலாசாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக்கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
27 August 2026
மாலை செய்திகள் (27-08-2026)
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு...
4 min